×

பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

சென்னை: தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தை தொடர்ந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி இறுதியாக உள்ள நிலையில் அவசர ஆலோசனை. ஆலோசனைக் கூட்டத்தில் மாநில, வட மாவட்ட நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்பட 100 பேர் பங்கேற்றுள்ளனர்.

 

The post பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Bamaka ,CHENNAI ,Executive ,Committee ,BJP ,AIADMK ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்